Sunday, October 18, 2009

காதல் பார்வை

உன் கண்களுக்கு மை இட்டால் அழகு கூடும் என்று நான் நினைத்தேன்
ஆனால் துளியும் பொய்யே இல்லாத உன் காதல் பார்வை தான் கண்களுக்கு அழகு என்று சொல்லாமல் என்னிடம் சொன்னாய் - அதே கண்களால்
!!!