Sunday, October 18, 2009

குற்ற பத்திரிக்கை

அவள் மீது நான் தாக்கள் செய்யும் குற்ற பத்திரிக்கை -
என்னை விழ வைத்தால் - பார்வையில்
என்னை அழ வைத்தால் - ஆனந்தத்தில்
என்னை அடித்தால் - பாசத்தில்
என்னை கட்டி வைத்தால் - காதலில்
அவளுக்கு என் மன சிறையில் ஆயுள் தண்டனை தருமாறு கேட்டு கொள்கிறேன் !!

No comments: