நான் போதைக்கு அடிமை
உன் மடியில் ஆசையாய் விழுந்து , மயங்கி கிடக்கும் போதையை கூறினேன்
போதையால் வாழ்கையை இழந்தவர் பலர் , உன் போதையால் வாழ்கையை பெற்றவன் நான் !!
Showing posts with label Romance. Show all posts
Showing posts with label Romance. Show all posts
Monday, October 19, 2009
Sunday, October 18, 2009
என் சின்ன சின்ன ஆசைகள்
உன் இதழ்களால் என்னை நீ இனிக்க வேண்டும்
மருதாணி பாதங்களால் என் மார்பினை மிதிக்க வேண்டும்
கதை பேசி உன் மடியில் படுக்க வேண்டும்
உன் பெண் வாசனையை என் மூச்சில் திணிக்க வேண்டும்
என் மாங்கல்யம் உன் மார்பு குழியில் ஜொலிக்க வேண்டும் !!!
மருதாணி பாதங்களால் என் மார்பினை மிதிக்க வேண்டும்
கதை பேசி உன் மடியில் படுக்க வேண்டும்
உன் பெண் வாசனையை என் மூச்சில் திணிக்க வேண்டும்
என் மாங்கல்யம் உன் மார்பு குழியில் ஜொலிக்க வேண்டும் !!!
உன் வியர்வை !!
மண் வாசனயை எனக்கு உணர்த்தியது மழையின் துளி
பெண் வாசனயை எனக்கு உணர்த்தியது உன் வியர்வை துளி !!
பெண் வாசனயை எனக்கு உணர்த்தியது உன் வியர்வை துளி !!
Subscribe to:
Posts (Atom)